Saturday 18 January 2014

கிழக்கு மாகாண முதலமைச்சர் நஜீப் ஏ மஜீத் இலங்கைக்கான சீன தூதுவருடன் சந்திப்பு!

Saturday, January 18, 2014
இலங்கைக்கான சீன உயர்ஸ்தானிகர் ஜீ, ஆன்ங்ஹாவோ கிழக்கு மாகாண முதலமைச்சர் நஜீப் ஏ மஜீதை அவரது செயலகத்தில் சந்தித்து உரையாடிய போது எடுக்கப்பட்ட படம்
 
இச்சந்திப்பின் போது கிழக்கு மாகாணத்தில் உள்ள 45 உள்ளுராட்சி மன்றங்களின் உட்கட்டமைப்பு வசதிகளை மேபடுத்துவதற்கான உதவிகளை வழங்குவதாக சீன உயர்ஸ்தானிகர் முதலமைச்சரிடம் உறுதியளித்தார்.

No comments:

Post a Comment